இடதுசாரிகள் வெற்றி

img

வெனிசுலாவில் ஆளும் இடதுசாரிகள் வெற்றி

வெனிசுலாவின் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் ஆளுநர்களுக்கான தேர்தலில் ஆளும் வெனிசுலா சோசலிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி பெரும் பெற்றி பெற்றுள்ளது.